கண்டி
நகரில் முஸ்லிம்களை புண் படுத்தும் சுரொட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து
வருவதையிட்டு கண்டி வாழ் முஸ்லிம் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கண்டி நகரில் உள்ள மாடுகள் அறுக்கும் மடுவத்தை அகற்றுமாறும். அக்குரணையைப்
போல முஸ்லிம் நகராக கண்டியை மாற்ற முடியாது எனவும் முஸ்லிம் கடைகளில்
பொருட்களை வாங்க வேண்டாம் எனவும் வலியுறுத்தி பல்வேறு வகையிலான விசக்
கோசங்களில் சுவரொட்டிகள் நாளுக்கு நாள் ஒட்டப்படுவதையிட்டு மக்கள் மிகுந்த
கவலை தெரிவிக்கின்றனர்.
இதை தடுத்து நிறுத்த எவருமே இல்லையா என்ற ஏக்கத்துடன் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
கண்டி
நகரில் முஸ்லிம்களை புண் படுத்தும் சுரொட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து
வருவதையிட்டு கண்டி வாழ் முஸ்லிம் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கண்டி நகரில் உள்ள மாடுகள் அறுக்கும் மடுவத்தை அகற்றுமாறும். அக்குரணையைப் போல முஸ்லிம் நகராக கண்டியை மாற்ற முடியாது எனவும் முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் எனவும் வலியுறுத்தி பல்வேறு வகையிலான விசக் கோசங்களில் சுவரொட்டிகள் நாளுக்கு நாள் ஒட்டப்படுவதையிட்டு மக்கள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்: