
இந்தப் பெண் குழந்தை நேற்று (15) இரவு பிறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று பொலிஸருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று (16) காலை 6.30 மணியளவில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
குழந்தை தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
(அத தெரண நிருபர்)
0 கருத்துகள்: