“என்னுடைய மேசையில் என் கையெழுத்துக்காகக்
கோப்புகள் தேங்கிக் கிடக்கும் நிலையில் நான் தூங்கப்போவதே இல்லை.
எல்லாக் கோப்புகளையும் பார்த்துக் குறிப்புகள் எழுதிக்
கையெழுத்துப் போட்டுவிட்டுத்தான் உறங்கச் செல்வேன்.
எந்தக் கோப்பும் எஞ்சியிருக்கக் கூடாது.
தூக்கத்திலேயே என் உயிர் பிரிந்தாலும்
மக்களுக்கான பணிகள் தடைபடக்கூடாது.”
இப்படிச் சொன்னவர் துருக்கிப் பிரதமர் ரஜப் தைய்யிப் உர்துகான்.
துருக்கியின் கடந்த ஐம்பதுஆண்டு வரலாற்றில் எந்த ஆட்சியாளரும்
இரண்டாவது முறையாக வெற்றி பெற்று வந்ததில்லை.
ஆனால் 2002 இல் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த உர்துகான்,
2007இலும், 2011இலும் மீண்டும் மீண்டும் அதிக இடங்களில் வெற்றி பெற்று
மக்களின் மனங்கவர்ந்த பிரதமராக இருக்கிறார்.
என்ன, பெருமூச்சு பலமாக விடுகிறீர்கள்?
நம்நாட்டு ஆட்சியாளர்களை நினைத்தா?
-சிராஜுல்ஹஸன்

0 கருத்துகள்: