இலங்கையில் முதன் முதலில் ஆரம்பித்த கலவரமே இஸ்லாமியர்களுக்கு எதிரானது
தான். வர்த்தகத்தில் முன்னணியில் இருந்த முஸ்லிம்களை ஒழிக்க ஈழதமிழ்,சிங்கள
கூட்டணி வெறியாட்டம் போட்டது வரலாற்று உண்மை
1915 ல் நடந்த சிங்கள - முஸ்லிம் கலவரம் காரணமாக, பல சிங்கள-பௌத்த அரசியல் தலைவர்கள் ஆங்கிலேய அரசினால் கைது செய்யப்பட்டனர். இவர்களின் விடுதலைக்காக லண்டன் சென்று பிரிட்டிஷ் அரசுடன் பேசிய முக்கிய பிரமுகர்கள் இருவர். ஒருவர் இராமநாதன், மற்றவர் பெரேரா.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ் தேசிய நாளிதழ் ஒன்று, "சிங்கள-பௌத்த பேரினவாத வெறித்தனத்தின் வரலாற்றை" நினைவு படுத்தியிருந்தது. "சிங்கள பேரினவாதத்தின் முதலாவது இனவெறித் தாக்குதல் முஸ்லிம்கள் மீதானது", என்ற வரலாற்று உண்மையை எடுத்துக் கூறியது. உண்மை தான். அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள், கலவரத்திற்கு காரணமானவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து, சிங்களப் பேரினவாதத்தின் முதுகெலும்பை உடைத்து விட்டிருந்தனர். தமிழ் தேசியவாதிகளின் நாயகனான இராமநாதன், இங்கிலாந்து சென்று வழக்காடி, சிங்கள பேரினவாதத் தலைவர்களை விடுவித்தார். 1918 ம் ஆண்டு தமிழர் தலைவர் என்று சொல்லப்பட்ட சேர்.பொன் இராமநாதனை சிங்கள மக்கள் கொழும்பு வீதிகளிலே தங்களது தேள்களிலே சுமந்தவாறு ஊர்வலம் போகிறார்கள். அவர் பயணம் செய்த குதிரை வண்டியை குதிரைகளுக்கு பதிலாக தாங்களே இழுத்துச் சென்றார்கள்.
முஸ்லிம்களை அழிப்பதில் சிங்களவர்களை விட ஈழத்தமிழர்கள் முன்னணியில் இருந்தார்கள் என்பதை இங்கு இனவெறி பேசும் முஸ்லிம் பெயர் தாங்கிகள் புரிந்து கொள்வார்களா??
(புகைப்படம் முஸ்லிம்களை கொன்ற சிங்களவர்களுக்காக இங்கிலந்து சென்று வாதாடிய அன்றைய ஈழத்தமிழர்களின் தலைவர் சர்.இராமநாதன்)

0 கருத்துகள்: