இம்பால்:ஆயுதப்
படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் AFPSA வை வாபஸ் பெறக்கோரி 12
ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரோம் ஷர்மிளாவை போலீஸ்
மீண்டும் கைது செய்துள்ளது.
இம்பால் கிழக்கு முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் கடந்த
செவ்வாய்க் கிழமை ஷர்மிளாவை விடுதலைச் செய்திருந்தது. ஆனால், புதன்கிழமை
மாலை போலீஸ் அவரை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
மார்ச் 26-ஆம் தேதி வரை ஷர்மிளாவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம்
உத்தரவிட்டது.
முன்னர் விடுதலைச் செய்யப்பட்ட ஷர்மிளா, தனது அலுவலகம் சென்று உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
இம்பால்:ஆயுதப்
படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் AFPSA வை வாபஸ் பெறக்கோரி 12
ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரோம் ஷர்மிளாவை போலீஸ்
மீண்டும் கைது செய்துள்ளது.
இம்பால் கிழக்கு முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க் கிழமை ஷர்மிளாவை விடுதலைச் செய்திருந்தது. ஆனால், புதன்கிழமை மாலை போலீஸ் அவரை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. மார்ச் 26-ஆம் தேதி வரை ஷர்மிளாவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

0 கருத்துகள்: