கண்டி மாவட்டத்திலுள்ள சகல ஜூம்மா பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமை ஜூம்மாவின் பின் இது பற்றி அறிவிக்கப்பட்து,
அதன் சாரம்சம் பின் வருமாறு,
எதிர் வரும் 17 ம் திகதி பொது பல சேனாவின் பொதுக்ககூட்டம் கண்டி நகரில் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதன் காரணமாக வீண் பிரச்சினைகளில் இருந்து முஸ்லிம்கள் தவிர்ந்து கொள்ளும் முகமாக பின்வரும் நடை முறைகளைப் பின்பற்றுவது நல்லதென ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
இயன்றவரை அன்றைய தினம் கண்டிக்குச் செல்வதை தவிர்ந்து கொள்ளவும்.
விசேடமாகப் பெண்கள் செல்வதில் இருந்தும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.
அதிலும் விசேடமாக ஞாயிரு தினம் என்பதனால் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகள் அவ்வாறு செல்வதை முற்றாகத் தவிர்ந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் ஆண்களும் அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கு செல்வதைத் தவிர்ந்து கொள்ளுமாறும் வேண்டப்பட்டுள்ளது.
இயன்றவரை சகல முஸ்லிமகளும் நோன்பு நோற்று எமது பாதுகாப்பிற்காகக இறைவனிடம் துவா பிராத்திக்கும் படியும் மேலும் வேண்டபபடடுள்ளது.
எனவே முஸ்லிம்ளுக்கெதிரான இச்சதியில் இருந்து இறைவன் எம் அனைவரையும் பாதுகாத்தருள வேண்டும். அதற்காக நாம் ஒவ்வாருவரும் பிராத்திப்போமாக.

0 கருத்துகள்: