வாஷிங்டன்:ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸிற்கு கசியவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டு ராணுவ உளவுத்துறை அனாலிசிஸ்ட் ப்ராட்லி மானிங்கின் வாக்குமூலம் கசிந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி மேரிலாண்டில் உள்ள நீதிமன்றத்தில் ப்ராட்லி மானிங் அளித்த வாக்குமூலத்தின் ஆடியோ க்ளிப்பும், அறிக்கையின் கையெழுத்துப் பிரதியும் ஃப்ரீடம் ஆஃப் ப்ரஸ் ஃபவுண்டேசன் இணையதளத்தில் போஸ்ட் செய்துள்ளது.

“போரின் உண்மையான செலவை அமெரிக்கர்களுக்கு தெரிவிக்கவே நான் ஆவணங்களை கசியவிட்டேன். ஆப்கானிலும், ஈராக்கிலும் ராணுவத்தின் பங்கையும், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையையும் மக்களிடையே சர்ச்சையாக்குவதே எனது நோக்கமாகும்.வெளியுறவுத் துறையின் ஆவணங்களை வாசித்தபொழுது இதர நாடுகளுடனும், அமைப்புகளுடனும் அமெரிக்காவின் தொடர்பு குறித்து நான் ஆச்சரியப்பட்டேன்.” என்று கூறிய மானிங், மனித உயிருக்கு எவ்வித மதிப்பும் அளிக்காத அமெரிக்க ராணுவத்தின் பாக்தாத் தாக்குதலின் வீடியோ காட்சியை கசியவிட்டது குறித்தும் விவரித்தார்.

‘கடுமையாக காயமுற்ற நபரை காப்பாற்றுவதற்கு பதிலாக அவரிடம் ஆயுதத்தை எடுக்க உத்தரவிட்டதுடன், ஆயுதம் கைவசம் வைத்திருந்ததால் அவரை கொலைச் செய்தது அமெரிக்க ராணுவம்.’ என்று மானிங் கூறினார்.

2010 ஆம் ஆண்டு மானிங் கைதுச் செய்யப்பட்டார்.

"ப்ராட்லி மானிங்கின் வாக்குமூலம் கசிந்தது!

15 Mar 2013 Bradley Manning's WikiLeaks court statement leaked

தூது இணையத்தளம் : http://www.thoothuonline.com/

தூது பேஸ்புக் : http://www.facebook.com/ThoothuOnline

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய

Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts