கெக்கிராவ மத்திய மகா வித்தியாலய பூமியில் உள்ள மரமொன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில் 15 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (08) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 6,7 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் 11 பேர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
விபத்தை அடுத்து பாடசாலை பூமியில் இருந்த மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: