வருடாந்தம்
உலக மகா பணக்காரர்களின் பட்டியலை போபஸ் இதழ் வெளியிடுவது வழக்கம். இந்த
வருட பட்டியலை வெளியானதில் மிகவும் வருத்தப்பட்டுப்போயிருப்பவர் சவுதி
இளவரசர் அல் வலீத் பின் தலால் ஆவார்.
தற்போதைய ஆட்சியாளரின் மருமகனான இவர் தன்னுடைய சொத்து மதிப்பை போபஸ் இதழ்
குறைத்து மதிப்பிட்டு விட்டதாகக் கூறி தன் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
போபஸ் கணிப்பீட்டின் படி இவரது சொத்து மதிப்பு 20 பில்லியன் டொலர்களாகும்.
எனினும், இவரது கணக்குப்படி இவரது மொத்த சொத்து மதிப்பு 29 பில்லியன்
டொலர்களாகும்.
இதனால் கோபமடைந்துள்ள அவர் தனது பெயரை
பட்டியலிலிருந்து நீக்கி விடும்படி கூறியிருப்பதும் இவர் கூறும் கணக்கின்
படி முதல் பத்து பணக்காரர்களுக்குள் இவரது பெயரும் அடங்கும் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
இதன் விளைவாக இனி வரும் காலங்களில் போபஸ்
தரப்படுத்தலைப் புறக்கணித்து விட்டு ப்ளூம்பேர்க் நிறுவனத்தோடு
ஒத்துழைக்கப்பபோவதாக இவர் தரப்பில் தெரிவிக்கப்பிட்டிருக்கது.
சவுதி அரேபியாவின் பெரும் பணக்காரர்கள் எட்டுப் பேரில் இவரும் ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது.
- மத்திய கிழக்கு நிருபர்
வருடாந்தம்
உலக மகா பணக்காரர்களின் பட்டியலை போபஸ் இதழ் வெளியிடுவது வழக்கம். இந்த
வருட பட்டியலை வெளியானதில் மிகவும் வருத்தப்பட்டுப்போயிருப்பவர் சவுதி
இளவரசர் அல் வலீத் பின் தலால் ஆவார்.
தற்போதைய ஆட்சியாளரின் மருமகனான இவர் தன்னுடைய சொத்து மதிப்பை போபஸ் இதழ் குறைத்து மதிப்பிட்டு விட்டதாகக் கூறி தன் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். போபஸ் கணிப்பீட்டின் படி இவரது சொத்து மதிப்பு 20 பில்லியன் டொலர்களாகும். எனினும், இவரது கணக்குப்படி இவரது மொத்த சொத்து மதிப்பு 29 பில்லியன் டொலர்களாகும்.
இதனால் கோபமடைந்துள்ள அவர் தனது பெயரை பட்டியலிலிருந்து நீக்கி விடும்படி கூறியிருப்பதும் இவர் கூறும் கணக்கின் படி முதல் பத்து பணக்காரர்களுக்குள் இவரது பெயரும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் விளைவாக இனி வரும் காலங்களில் போபஸ் தரப்படுத்தலைப் புறக்கணித்து விட்டு ப்ளூம்பேர்க் நிறுவனத்தோடு ஒத்துழைக்கப்பபோவதாக இவர் தரப்பில் தெரிவிக்கப்பிட்டிருக்கது.

0 கருத்துகள்: