பொது
பல சேனாவின் காலி பெளத்த கலாசார மத்திய நிலயத்தை பாதுகாப்புச் செயலாளர்
கோத்தபாய ராஜபக்ஷ இன்று காலை திறந்து வைத்தார். ஜேர்மன்
அரசின்
நிதியுதவியுடன் இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை
சுட்டிக்காட்டத்தக்கது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட
கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமல ஜோதி
தேரர் ஆகியோர் உரையாற்றினர்.
அரசின் நிதியுதவியுடன் இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர் ஆகியோர் உரையாற்றினர்.
0 கருத்துகள்: