மோடியின் உரை ரத்து - அமெரிக்கப் பல்கலைக் கழகம் நடவடிக்கைவாஷிங்டன்:அமெரிக்காவில்
மதிப்பு மிக்க வார்டன் பள்ளி (Wharton school ) எனும்
பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களால் இம்மாதம் 22 மற்றும் 23 தேதிகளில்
இந்தியப் பொருளாதாரம் குறித்த மாநாடு நடத்தப்பட உள்ளது.
அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து, "வீடியோ கான்பரன்ஸ்'
மூலம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது
பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுள் ஒரு பகுதியினர்
இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துக் கடுமையான வாசகங்களால் கண்டனக்
கடிதம் அளித்துள்ளனர்.குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப் பட்ட
இனப்படுகொலையின் காரணத்தால் 2005 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி அமெரிக்க
அரசால் விஸா மறுக்கப் பட்ட நரேந்திர மோடியை இப்பல்கலைக்கழகத்தில் உரையாற்ற
அனுமதித்திருப்பது ஆத்திரமூட்டும் செயல் என அக்கடிதம் கூறுகிறது.
எனவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் நரேந்திர மோடியின் உரை ரத்துச்
செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங்
அலுவாலியா 23 ஆம் தேதி அங்கு உரையாற்றுவார் எனத்தெரிகிறது.
மோடியின் உரை ரத்து - அமெரிக்கப் பல்கலைக் கழகம் நடவடிக்கைவாஷிங்டன்:அமெரிக்காவில்
மதிப்பு மிக்க வார்டன் பள்ளி (Wharton school ) எனும்
பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களால் இம்மாதம் 22 மற்றும் 23 தேதிகளில்
இந்தியப் பொருளாதாரம் குறித்த மாநாடு நடத்தப்பட உள்ளது.
அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து, "வீடியோ கான்பரன்ஸ்' மூலம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது
பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுள் ஒரு பகுதியினர் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துக் கடுமையான வாசகங்களால் கண்டனக் கடிதம் அளித்துள்ளனர்.குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப் பட்ட இனப்படுகொலையின் காரணத்தால் 2005 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி அமெரிக்க அரசால் விஸா மறுக்கப் பட்ட நரேந்திர மோடியை இப்பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அனுமதித்திருப்பது ஆத்திரமூட்டும் செயல் என அக்கடிதம் கூறுகிறது.
எனவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் நரேந்திர மோடியின் உரை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா 23 ஆம் தேதி அங்கு உரையாற்றுவார் எனத்தெரிகிறது.

0 கருத்துகள்: