முஸ்லிம் பெண்கள் அணியும் "ஹிஜாபுக்கு" விதிக்கப்பட்ட தடை, மத சுதந்திரத்துக்கு மட்டும் எதிரானதல்ல; மாறாக பெண்களின் உடையணியும் சுதந்திரத்துக்கும் எதிரானது, என "சுப்ரீம் கோர்ட் ஆஃப் ஸ்பெயின்" வெள்ளியன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம், பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் விதிக்கப்பட்டிருந்த "தடை"யை முற்றிலும் நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது, ஸ்பெயினின் உச்சநீதிமன்றம்.

0 கருத்துகள்: