சட்டக்கல்லூரி
நுழைவு பரீட்சைக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பான இறுதி
தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இன்று மாலை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள
சட்ட ஆய்வு சபையின் விஷேட கூட்டத்துக்கு பின்னரே இது தொடர்பான
இறுதித்தீர்மானம் அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பாரக்கப்படுகிறது.
முன்னதாக கடந்த வருடம் இடம்பெற்ற சட்டக் கல்லூரி நுழைவுப்பரீட்சையில்
மோசடிகள் இடம்பெற்றதாக சில தரப்பினர் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தனர்.
இந்நிலையிலேயே சட்டக்கல்லூரி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது
தொடர்பில் சட்ட ஆய்வு சபை ஆராய்ந்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
சட்டக்கல்லூரி
நுழைவு பரீட்சைக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பான இறுதி
தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இன்று மாலை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சட்ட ஆய்வு சபையின் விஷேட கூட்டத்துக்கு பின்னரே இது தொடர்பான இறுதித்தீர்மானம் அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பாரக்கப்படுகிறது.
முன்னதாக கடந்த வருடம் இடம்பெற்ற சட்டக் கல்லூரி நுழைவுப்பரீட்சையில் மோசடிகள் இடம்பெற்றதாக சில தரப்பினர் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தனர். இந்நிலையிலேயே சட்டக்கல்லூரி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பில் சட்ட ஆய்வு சபை ஆராய்ந்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: