குருநாகல்
மாவட்டத்தில் ரிதிகம பிரதேச செயலாளர் பிரிவில் பானகமுவ என்கின்ற பகுதியில்
இனந்தெரியாத தீய சக்திகளால் உடமுல விஹாரைக்குச் செல்லும் சந்தியில்
அமைந்துள்ள விஹாரையின் விளம்பரப் பதாதையை இன்று அதிகாலையில்
உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பிரதேசத்தில்
முஸ்லிம்கள் கூடுதலாக வாழ்கின்றனர். இந்தச் செயலைச் செய்து விட்டு தீய
சக்திகள் முஸ்லிம்கள் மீது பலியைப் போடுவதற்காகச் செய்திருக்கலாம் என்கின்ற
சந்தேகம் இந்தப் பிரதேச முஸ்லிம்களின் மத்தியில் எழுந்துள்ளன.
இது குறித்த மேலதிக விசாரணைகளை ரம்பொடகல்ல பொலிஷஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
இந்தப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் கூடுதலாக வாழ்கின்றனர். இந்தச் செயலைச் செய்து விட்டு தீய சக்திகள் முஸ்லிம்கள் மீது பலியைப் போடுவதற்காகச் செய்திருக்கலாம் என்கின்ற சந்தேகம் இந்தப் பிரதேச முஸ்லிம்களின் மத்தியில் எழுந்துள்ளன.
இது குறித்த மேலதிக விசாரணைகளை ரம்பொடகல்ல பொலிஷஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்: