இலங்கைக்கு
எதிராக ஜெனிவா ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் எதிர்வரும் 22ம்
திகதி அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு மலேசியா ஆதரவாக வாக்களிக்க
வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மலேசியாவின் மனித உரிமை அமைப்பான சுவராம் அமைப்பின் தலைவர் கே.ஆறுமுகம்
இன்று (09) விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் மலேசியா குருட்டுக் கண் கொண்டு பார்க்காமல் இலங்கைக்கு
எதிராக வாக்களிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு இடையிலான யுத்தத்தில் இலங்கையில் 10,000ற்கும்
மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் சிலர் இன்னும் முகாம்களில்
வசிப்பதாகவும் ஆறுமுகம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மனித உரிமை
மேம்பாட்டு விடயங்களில் திருப்தி அடைய முடியாது என ஐநா மனித உரிமை ஆணையகம்
தெரிவித்துள்ளதாகவும் இலங்கையில் பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால்
மலேசியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்குப் பின்னர் புதிதாக
முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் முஸ்லிம்கள் இவ்வாறான இன்னல்களை
எதிர்நோக்கி வரும் நிலையில் மலேசியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கக்
கூடாதெனவும் ஆறுமுகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் 8
முஸ்லிம் பள்ளிகள் தாக்கப்பட்டுள்ளதாவும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பௌத்த
அமைப்புக்கள் போராட்டம் நடாத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு
எதிராக ஜெனிவா ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் எதிர்வரும் 22ம்
திகதி அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு மலேசியா ஆதரவாக வாக்களிக்க
வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மலேசியாவின் மனித உரிமை அமைப்பான சுவராம் அமைப்பின் தலைவர் கே.ஆறுமுகம் இன்று (09) விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் மலேசியா குருட்டுக் கண் கொண்டு பார்க்காமல் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு இடையிலான யுத்தத்தில் இலங்கையில் 10,000ற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் சிலர் இன்னும் முகாம்களில் வசிப்பதாகவும் ஆறுமுகம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மனித உரிமை மேம்பாட்டு விடயங்களில் திருப்தி அடைய முடியாது என ஐநா மனித உரிமை ஆணையகம் தெரிவித்துள்ளதாகவும் இலங்கையில் பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் மலேசியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்குப் பின்னர் புதிதாக முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் முஸ்லிம்கள் இவ்வாறான இன்னல்களை எதிர்நோக்கி வரும் நிலையில் மலேசியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாதெனவும் ஆறுமுகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் 8 முஸ்லிம் பள்ளிகள் தாக்கப்பட்டுள்ளதாவும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பௌத்த அமைப்புக்கள் போராட்டம் நடாத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்: