எகிப்திலிருந்து இஸ்ரேலை நோக்கி இலட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.virakesari.lk/image_article/article-2288908-18794DF6000005DC-838_634x400.jpg
மொத்தமாக சுமார் 30 மில்லியன் வெட்டுக்கிளிகள் வரை இஸ்ரேலை வந்தடையும் என அஞ்சப்படுகின்றது.இவற்றில் சுமார் 1 மில்லியன் வெட்டுக்கிளிகள் ஏற்கனவே அந்நாட்டினுள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.virakesari.lk/image_article/article-2288908-187931DE000005DC-325_634x424.jpg
இவ் வெட்டுக்கிளிகள் எகிப்தில் பெருமளவிலான பயிர்களை நாசம் செய்துள்ளன.
http://www.virakesari.lk/image_article/article-2288908-18794CF3000005DC-502_634x436.jpg
இவை இன்னும் சில தினங்களில் முழுதாக இஸ்ரேலை வந்தடையுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதனால் இஸ்ரேலில் பயிர்கள் பெரிதளவில் பாதிக்கப்படுமென அஞ்சப்படுகின்றது.
அவை ஏற்கனவே தெற்கு இஸ்ரேலில்  அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன.
http://www.virakesari.lk/image_article/article-2288908-1879E4F0000005DC-469_634x383.jpg
இந்நிலையில் இவற்றைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிகின்றது.
விமானத்தில் இருந்து மருந்துகளை தெளித்து அவற்றைக்கொள்ளும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.virakesari.lk/image_article/article-2288908-18794D04000005DC-508_634x411.jpg
இஸ்ரேலிய விவசாய அமைச்சும் தன்பங்கிற்கு பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
http://www.virakesari.lk/image_article/article-0-1878AED6000005DC-704_634x407.jpg
பாலைவன வெட்டுக்கிளிகளே  ( desert locusts)இவ்வாறு படையெடுத்துள்ளன. இவை இதற்குமுன்னரும் பல ஏக்கர் பயிர் நிலங்களை நாசப்படுத்திய சம்பவங்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts