பொதுபல
சேனா, சிங்ஹல ராவய ஆகிய இயக்கங்கள் மேற்கொண்ட ஹலால் எதிர்ப்பு
போராட்டங்கள் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்பதை
அவர்கலே மரைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளனர். அதற்கு சிறந்த உதாரணமே இந்த
Poster.
Munchi, Maliban ஆகிய நிறுவணங்கள் ஹலால் சான்றிதழை
அகற்றிக் கொண்டதாகவும், தமது கோரிக்கைகள் வெற்றி பெற்று விட்டதாகவும்
கொக்கர்த்துக் கொண்டிருந்த மேற்கூறிய பேரினவாத அமைப்புக்கள் இன்று Munchi,
Maliban ஆகிய நிறுவனங்களுக்கு சவால் விட்டு வெளிநாட்டில் இருந்து Biscuit
(பிஸ்கட்) இறக்குமதி செயப் போவதாக அவற்றை எச்சரிக்கின்றது. (இவர்கள்
இவ்வாறு தான் தேசிய உற்பத்தியைப் பாதுகாப்பார்களோ? நாட்டை முன்னேற்றும்
விதம் இதுவோ?)
எது எவ்வாறாயினும்
முஸ்லிம்களுக்கு என்று வந்த Halaal அனைவருக்கும் சிறந்தது என்பதை பெரும்பாலானவர்கள் உணர்ந்து விட்டனர். "அல்ஹம்துலில்லாஹ்"
அல்லாஹ் போதுமானவன்.
பொதுபல
சேனா, சிங்ஹல ராவய ஆகிய இயக்கங்கள் மேற்கொண்ட ஹலால் எதிர்ப்பு
போராட்டங்கள் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்பதை
அவர்கலே மரைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளனர். அதற்கு சிறந்த உதாரணமே இந்த
Poster.
Munchi, Maliban ஆகிய நிறுவணங்கள் ஹலால் சான்றிதழை அகற்றிக் கொண்டதாகவும், தமது கோரிக்கைகள் வெற்றி பெற்று விட்டதாகவும் கொக்கர்த்துக் கொண்டிருந்த மேற்கூறிய பேரினவாத அமைப்புக்கள் இன்று Munchi, Maliban ஆகிய நிறுவனங்களுக்கு சவால் விட்டு வெளிநாட்டில் இருந்து Biscuit (பிஸ்கட்) இறக்குமதி செயப் போவதாக அவற்றை எச்சரிக்கின்றது. (இவர்கள் இவ்வாறு தான் தேசிய உற்பத்தியைப் பாதுகாப்பார்களோ? நாட்டை முன்னேற்றும் விதம் இதுவோ?)
எது எவ்வாறாயினும் முஸ்லிம்களுக்கு என்று வந்த Halaal அனைவருக்கும் சிறந்தது என்பதை பெரும்பாலானவர்கள் உணர்ந்து விட்டனர். "அல்ஹம்துலில்லாஹ்"

0 கருத்துகள்: