எம்மிடமுள்ளது. ஹலால் எனக்கூறி நாட்டை ஏமாற்றுவதற்கு எந்த சபைக்கும் இடமளிக்கமுடியாது. இதுவரை ஹலால் சான்றிதழ் வியாபார இலாபத்திற்காகவும், இன பிளவுக்களுக்காகவுமே பயன்படுத்தப்பட்டது.என்று அமைச்சர் விமல்
வீரவன்சவின் சகாவும், முன்னாள் ஜே.வி.பி. எம்.பி.யும் கொழும்பு மாநகர சபை உறுப்பினறுமான முஸம்மில் தெரிவித்துள்ளார்.
http://www.jaffnamuslim.com/2013/03/blog-post_3866.html?spref=fb
முஸ்லிமாக இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கும் புனித இஸ்லாத்திற்கும் எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் சுய நலக்காரர்களின் விடயத்தில் மக்களும் உலமாக்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தங்களது பதவியை பாதுகாத்துக்கொள்ளவும் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாகவும் பௌத்த இனவாதிகளிடம் நற்சான்றிதழ் பெற்றுக் கொள்கின்ற இவ்வாரான சுயநலமிக்க அரசியல் பிரமுகர்கள் இன்று இந்த நாட்டில் அதிகரித்து விட்டனர் முஸ்லிம்களுக்கு இன்னல்கள் ஏற்படும் போது அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய அல்லது தடுத்து நிறுத்த வேண்டியவர்கள் இன்று புனித இஸ்லாத்திற்கு மாறாக செயற்படுகின்றார்கள். தனது சுயநலத்திற்காக முழு மனித சமூகத்தையும் பிழையாக வழிநடாத்துகின்றார்கள்.
இது அவர்களின் தவறா? அல்லது வாக்களித்த மக்களின் தவறா? இனிமேலும் இவர்களுக்கு வாக்களிக்கலாமா? என்பதை மக்கள் தான் சிந்திக்க வேண்டும்." class="img" height="238" src="https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/s480x480/59742_583356548358587_2095420993_n.jpg" width="320" />
அரசாங்கம்
ஹலால் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி உணவுப் பொருட்களின் உள்ளடக்கம்
தொடர்பில் அறிவிப்பை குறிக்கும் முறைமையை அறிமுகப்படுத்த வேண்டும். அப்போது
சகல இன மக்கள
ும் தமக்கேற்ற உணவை
பெற்றுக்கொள்ளமுடியும். பன்றி எண்ணை தவிர்ந்த பால்மா உள்ளிட்ட உணவுப்
பொருட்களுக்கும் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரம்
எம்மிடமுள்ளது. ஹலால் எனக்கூறி நாட்டை ஏமாற்றுவதற்கு எந்த சபைக்கும்
இடமளிக்கமுடியாது. இதுவரை ஹலால் சான்றிதழ் வியாபார இலாபத்திற்காகவும், இன
பிளவுக்களுக்காகவுமே பயன்படுத்தப்பட்டது.என்று அமைச்சர் விமல் வீரவன்சவின்
சகாவும், முன்னாள் ஜே.வி.பி. எம்.பி.யும் கொழும்பு மாநகர சபை
உறுப்பினறுமான முஸம்மில் தெரிவித்துள்ளார்.
http://www.jaffnamuslim.com/2013/03/blog-post_3866.html?spref=fb
முஸ்லிமாக இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கும் புனித இஸ்லாத்திற்கும் எதிரான
கருத்துக்களை தெரிவிக்கும் சுய நலக்காரர்களின் விடயத்தில் மக்களும்
உலமாக்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தங்களது பதவியை
பாதுகாத்துக்கொள்ளவும் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாகவும் பௌத்த
இனவாதிகளிடம் நற்சான்றிதழ் பெற்றுக் கொள்கின்ற இவ்வாரான சுயநலமிக்க அரசியல்
பிரமுகர்கள் இன்று இந்த நாட்டில் அதிகரித்து விட்டனர் முஸ்லிம்களுக்கு
இன்னல்கள் ஏற்படும் போது அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய அல்லது
தடுத்து நிறுத்த வேண்டியவர்கள் இன்று புனித இஸ்லாத்திற்கு மாறாக
செயற்படுகின்றார்கள். தனது சுயநலத்திற்காக முழு மனித சமூகத்தையும் பிழையாக
வழிநடாத்துகின்றார்கள்.
இது அவர்களின் தவறா? அல்லது வாக்களித்த
மக்களின் தவறா? இனிமேலும் இவர்களுக்கு வாக்களிக்கலாமா? என்பதை மக்கள் தான்
சிந்திக்க வேண்டும்.
0 கருத்துகள்: