மத
அடிப்படைவாதிகள் தமது ஆதிக்கங்களை நிலைநாட்ட ஏனைய மதங்களுடன் முறுகல்
நிலையை தோற்றுவிக்க முனைவதாக கம்புருகமுவ வஜிர தேரர் தெரிவித்துள்ளார்.
மதங்களுக்கு இடையில் சமத்துவத்தை ஏற்படுத்துவது தொடர்பான மாநாடு ஒன்று
நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது இலங்கையின் அடிப்படை வாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
அடிப்படைவாதிகள் மத ஒழுக்கங்களையும், மத தலைவர்களின் கருத்துக்களை
பின்பற்றுவதில்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களால் இனங்களுக்கு
இடையில் முரண்பாடு மாத்திரமே தோற்றுவிக்கப்படுகிறது.
இலங்கை
எல்லா மதத்தினருக்கும் சம உரிமைகளை வழங்கியுள்ளது. எந்த மத்தினரையும்
முதன்மைபடுத்தவில்லை. மதங்களுக்கிடையில் முருகல்களை தோற்றுவிப்பவர்கள் அதனை
தவிர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.
மத
அடிப்படைவாதிகள் தமது ஆதிக்கங்களை நிலைநாட்ட ஏனைய மதங்களுடன் முறுகல்
நிலையை தோற்றுவிக்க முனைவதாக கம்புருகமுவ வஜிர தேரர் தெரிவித்துள்ளார்.
மதங்களுக்கு இடையில் சமத்துவத்தை ஏற்படுத்துவது தொடர்பான மாநாடு ஒன்று நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது இலங்கையின் அடிப்படை வாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. அடிப்படைவாதிகள் மத ஒழுக்கங்களையும், மத தலைவர்களின் கருத்துக்களை பின்பற்றுவதில்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களால் இனங்களுக்கு இடையில் முரண்பாடு மாத்திரமே தோற்றுவிக்கப்படுகிறது.
இலங்கை எல்லா மதத்தினருக்கும் சம உரிமைகளை வழங்கியுள்ளது. எந்த மத்தினரையும் முதன்மைபடுத்தவில்லை. மதங்களுக்கிடையில் முருகல்களை தோற்றுவிப்பவர்கள் அதனை தவிர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

0 கருத்துகள்: