போப் குறித்த வதந்திகள் ஒரு முக்கிய உண்மை செய்தியை மறைத்து விட்டன.
சர்வதேச இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை உற்று நோக்குபவர்களுக்கு கிரீட்
வில்டர்ஸ் (Greet Wilders) என்ற பெயர்
நன்கு அறிமுகமாகி இருக்கும். டென்மார்க்கின் தீவிர வலது சாரி கட்சியின்
தலைவரான இவர் இஸ்லாம் மீதான காழ்ப்புணர்ச்சிக்கு பெயர் போனவர்.
இப்போது வெளியாகி இருக்கும் அந்த முக்கிய செய்தி என்னவென்றால், இந்த கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான Arnoud Van Doorn இஸ்லாமை ஏற்று பெரும் பரபரப்பை ஐரோப்பாவில் ஏற்படுத்தியுள்ளார். "பெரும் பரபரப்பு" என்பது நிச்சயம் சாதாரண வார்த்தையாகவே இருக்க முடியும். இஸ்லாம் மீதான தன் கட்சியின் வெறுப்புணர்வு இஸ்லாம் குறித்து ஆராய தூண்டியதாகவும், ஒரு வருட ஆய்வுக்கு பிறகு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அல்-ஜசீரா ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார் Arnoud Van Doorn.
தற்போது கட்சியில் இருந்து விலகியுள்ள இவர், தான் மிகப்பெரும் சவாலை சந்திக்கவிருப்பதை உணர்ந்துள்ளதாகவும், இவற்றில் இருந்து விடுபட இறைவன் உதவுவான் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.
ஐரோப்பிய உலகில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த செய்தி குறித்து முழுமையாக படிக்க.. http://www.onislam.net/english/news/3341/461645.html
இப்போது வெளியாகி இருக்கும் அந்த முக்கிய செய்தி என்னவென்றால், இந்த கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான Arnoud Van Doorn இஸ்லாமை ஏற்று பெரும் பரபரப்பை ஐரோப்பாவில் ஏற்படுத்தியுள்ளார். "பெரும் பரபரப்பு" என்பது நிச்சயம் சாதாரண வார்த்தையாகவே இருக்க முடியும். இஸ்லாம் மீதான தன் கட்சியின் வெறுப்புணர்வு இஸ்லாம் குறித்து ஆராய தூண்டியதாகவும், ஒரு வருட ஆய்வுக்கு பிறகு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அல்-ஜசீரா ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார் Arnoud Van Doorn.
தற்போது கட்சியில் இருந்து விலகியுள்ள இவர், தான் மிகப்பெரும் சவாலை சந்திக்கவிருப்பதை உணர்ந்துள்ளதாகவும், இவற்றில் இருந்து விடுபட இறைவன் உதவுவான் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.
ஐரோப்பிய உலகில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த செய்தி குறித்து முழுமையாக படிக்க.. http://www.onislam.net/

0 கருத்துகள்: