பொதுபல
சேனா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் தலைமறைவாகியுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது. சிரேஸ்ட பௌத்த பிக்கு ஒருவரே இவ்வாறு
தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு தரப்பினரால் கைது
செய்யப்படக் கூடும் என்ற அச்சத்தினால் இவ்வாறு தலைமறைவாகியுள்ளதாகக்
குறிப்பிடப்படுகிறது.
முஸ்லிம் அமைப்பினர் மேற்கொண்ட
முறைப்பாட்டுக்கு அமைய குறித்த பொதுபல சேனா அமைப்பின் பௌத்த பிக்குவை கைது
செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய
நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் பூர்த்தியாகும் வரையில் குறித்த
பொதுபல சேனா செயற்பாட்டாளர்களை கைது செய்து தடுத்து வைத்திருக்க அரசாங்கம்
உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹலால் சான்றிதழ் விவகாரம்
தொடர்பில் பொதுபல சேனா அமைப்பு கடும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் அமைப்பினர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த பொதுபல சேனா அமைப்பின் பௌத்த பிக்குவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் பூர்த்தியாகும் வரையில் குறித்த பொதுபல சேனா செயற்பாட்டாளர்களை கைது செய்து தடுத்து வைத்திருக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பு கடும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: