ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டில் சமாதானம் வேண்டி ஏற்பாடு செய்த பேரணியில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த சமாதான பேரணி இன்றைய தினம்(06-03-2013) கதிர்காமத்திலிருந்து வடக்கு நோக்கி சென்றமை குறிப்பிடத்தக்கது.
திபெத் ஆன்மீகத் தலைவர் சாகல்ய கியல்வங்கின் தலைமையில் ஆரம்பமான பேரணிக்கு
ஜனாதிபதி செயலகம்- இலங்கை இளைஞர் சமுதாய சம்மேளம்- இளைஞர்களுக்கான நாளை
மற்றும் ஊவா மாகாண சபை இதற்கு ஆதரவு வழங்கின. இந்தியா- நேபாளம்-
இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மதத்தலைவர்களும்
இந்த பேரணியில் இணைந்து கொண்டனர்.
இந்த சமாதான பேரணி இன்றைய தினம்(06-03-2013) கதிர்காமத்திலிருந்து வடக்கு நோக்கி சென்றமை குறிப்பிடத்தக்கது.
திபெத் ஆன்மீகத் தலைவர் சாகல்ய கியல்வங்கின் தலைமையில் ஆரம்பமான பேரணிக்கு ஜனாதிபதி செயலகம்- இலங்கை இளைஞர் சமுதாய சம்மேளம்- இளைஞர்களுக்கான நாளை மற்றும் ஊவா மாகாண சபை இதற்கு ஆதரவு வழங்கின. இந்தியா- நேபாளம்- இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மதத்தலைவர்களும் இந்த பேரணியில் இணைந்து கொண்டனர்.

0 கருத்துகள்: