சவுதி,
தென் மாகாணமான அசிர் பிரதேசத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு நாளை மரண தண்டனை
நிறைவேற்றப்படவுள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நெஷனல் மனித உரிமைக் அமைப்பு தகவல்
வெளியிட்டுள்ளது.
2009 ம் ஆண்டு
ஆயுதக் கொள்ளையொன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட போது 18
வயதுக்குட்பட்டோராக இருந்ததாகவும் அறியப்படுவதோடு பல கொடுமையான தண்டனைகளும்
வழங்கப்பட்டதாகவும், துன்புறுத்தப்பட்டதாகவும் இவ்வமைப்பு
குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கை மூதுரைச் சேர்ந்த ரிஸானா நபீக் உட்பட 17 பேருக்கு இது வரை சவுதியில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சவுதி,
தென் மாகாணமான அசிர் பிரதேசத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு நாளை மரண தண்டனை
நிறைவேற்றப்படவுள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நெஷனல் மனித உரிமைக் அமைப்பு தகவல்
வெளியிட்டுள்ளது.
2009 ம் ஆண்டு ஆயுதக் கொள்ளையொன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட போது 18 வயதுக்குட்பட்டோராக இருந்ததாகவும் அறியப்படுவதோடு பல கொடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டதாகவும், துன்புறுத்தப்பட்டதாகவும் இவ்வமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

0 கருத்துகள்: