பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகளுக்கும் பௌத்த பிக்குகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பில் பொதுபல சேனாவின் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை. மாறாக வேறு பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட பௌத்த பிக்குகள் சிலரே பங்கேற்றுள்ளதாக தெரியவருகிறது.
இச் சந்திப்பில் ஹலால் விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இச் சந்திப்பு சிநேகபூர்வமான முறையில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் இச் சந்திப்புக்கு முன்னதாக வர்த்தக சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது தமது உற்பத்திகளுக்கு ஹலால் சான்றிதழ் அவசியம் என வர்த்தகர்கள் பாதுகாப்புச் செயலாளரிடம் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்தே உலமா சபைப் பிரதிநிதிகளுக்கும் பௌத்த பிக்குகளுக்குமிடையிலான
சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள்
தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றவுடன் பதிவேற்றப்படும்.
இச் சந்திப்பில் பொதுபல சேனாவின் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை. மாறாக வேறு பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்து

0 கருத்துகள்: