சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள்- இலங்கையர்களன் பாஸ்போர்ட் இழந்தோர் மற்றும் பல்வேறு விதமான பிரச்னைகளில் நாடு திரும்ப முடியாமல்
இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு

செய்தியை,  ஒட்டி வரும் திங்கள் கிழமை முதல் இந்தியா -இலங்கை தூதரகத்தில் ஊர் திரும்புவதற்கான பாஸ்போர்ட் வழங்கப்
பட இருக்கிறது. 
பாதிக்கப்பட்டோர் இந்த நல்... வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

கூட்டம் கருதி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தினங்கள் மட்டுமே இந்த சேவையை இந்தியா -இலங்கை தூதரகம் செய்யும் என்றும் அதை சரிவர விசாரித்து
அந்த தினங்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல் நலம்.

இதை மற்றவர்களுக்கும் அனுப்புங்கள் - பரப்புங்கள் - இன்ஷா அல்லாஹ் நல்லபடியாக நம் மக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளட்டும்.

சவூதிவாழ் இந்தியர்கள்- இலங்கையர்களின்  கவனிக்க - பொதுமன்னிப்பு
=========================================

அன்புடையீர்,

சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள்- இலங்கையர்களன்  பாஸ்போர்ட் இழந்தோர் மற்றும் பல்வேறு விதமான பிரச்னைகளில் நாடு  திரும்ப முடியாமல்
இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு செய்தியை ஒட்டி வரும் திங்கள் கிழமை முதல் இந்தியா -இலங்கை  தூதரகத்தில் ஊர் திரும்புவதற்கான பாஸ்போர்ட் வழங்கப்
பட இருக்கிறது. பாதிக்கப்பட்டோர் இந்த நல்... வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

கூட்டம் கருதி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தினங்கள் மட்டுமே இந்த சேவையை இந்தியா -இலங்கை தூதரகம் செய்யும் என்றும் அதை சரிவர விசாரித்து
அந்த தினங்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல் நலம்.

இதை மற்றவர்களுக்கும் அனுப்புங்கள் - பரப்புங்கள் - இன்ஷா அல்லாஹ் நல்லபடியாக நம் மக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளட்டும்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய

Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts